பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உதயமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உதயமான   பெயரடை

பொருள் : உதயமாகி இருப்பது அல்லது தோன்றியிருப்பது

எடுத்துக்காட்டு : காலையில் உதித்த சூரியனின் பிரகாசம் நான்கு பக்கமும் பரவியது

ஒத்த சொற்கள் : உதித்த, தோன்றிய, தோன்றும், புலரும், புலர்ந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो उदय हुआ हो या निकला हो।

उदित सूर्य का प्रकाश चारों ओर फैल चुका है।
उगा, उदित

பொருள் : முழுமையாக வெளிவந்த

எடுத்துக்காட்டு : உதயமான சூரியனின் அழகு நாலாப்பக்கமும் பரவியிருக்கிறது

ஒத்த சொற்கள் : தோன்றிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भली-भाँति या पूरी तरह से निकला हुआ।

अभ्युदित सूर्य की छटा चहु ओर फैली है।
अभ्युदित, सर्वांश उदित, सर्वांशोदित

(of e.g. celestial bodies) above the horizon.

The risen sun.
risen

பொருள் : ஒன்று அவதரிக்கக்கூடிய தகுதியிருப்பது

எடுத்துக்காட்டு : நாடக இலக்கியம் தோன்றிய நிலையில் குரூரமான தோற்றம் மறைந்து போனது

ஒத்த சொற்கள் : உண்டான, உருவான, துவக்கமான, துவங்கிய, தோன்றிய, தோற்றம் பெற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका अवधारण हो सके अथवा जो अवधारण किये जाने के योग्य हो।

भोगवादी संस्कृति की अवधारणीय अवस्था में कुरूपता छिपी रहती है।
अवधारणीय, अवधार्य, अवधार्य्य